பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 கிறைந்த நம்பிக்கையோடு கான் சொல்ல முடியும், அவர்களுடைய அழகு, எழில் தோற்றம், வனப்பு, கூச்சம், அடக்கம், அறிவு, அவர்களுடைய தியாக உணர்ச்சி ஆகியவைகளைப் பற்றி கான் பெருமை கொள்கிறேன். இந்தியாவின் ஆன்மிக உணர்வுக்குப் பிரதிநிதியா யிருக்க வேண்டுமானல், ஆடவர்களைக் காட்டிலும், பெண்ணே சிறந்தவள் என்று நான் எண் னுகிறேன்...... -லோக சபைச் சொற்பொழிவு, 5-5-1955. 31 குழந்தைகள் குழந்தைகளின் அருமை குழந்தைகளோடு இருப்பதிலும், அவர்களிடம் பேசுவதிலும், இவைகளேவிட அவர்களுடன் வி2ள யாடுவதிலும் எனக்கு விருப்பமுண்டு. எனக்கு மிகவும் வயதாகிவிட்டது என்பதையும், வெகு காலத்திற்கு முன்புதான் நான் ஒரு குழந்தையா யிருந்தேன் என்ப தையும் நான் ஒரு கண நேரம் மறந்துவிடுகிறேன்." 書 ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசக் கல்வி குழந்தைகள் கல்வியில்லாம லிருப்பதையும், சில சமயங்களில் உணவும் உடையும்கூட இல்லாமலிருப்ப தையும் பார்ப்பதைப் போல் எனக்கு வருத்தமான விஷயம் வேறில்லை. இன்று நம் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்காம லிருந்தால், நாளை நமது இந்தியா எப்படி யிருக்கும் ? காட்டிலுள்ள ஒவ்வொரு குழர்