பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 தைக்கும் கல்ல கல்வி யளித்தல் அரசாங்கத்தின் கடன். அந்தக் கல்வியும் இலவசமாக அளிக்கப் பெற வேண்டும். நம்முடைய பாக்கியக் குறைவினல், இந்தக் காரியங்களே காம் உடனே விரைவாகச் செய்ய முடியவில்லை. ஏனெனில், நம்மிடம் போதிய வசதிக ளில்லை, ஆசிரியர்களும் குறைவு. ஆயினும் காம் வேலை களே கடத்திக்கொண்டு செல்ல வேண்டும. எதிர் காலத்தில் காம் எந்த முறையான சமுதாயத்தை அமைத்துக் கொள்வதாயினும், பயிற்சி பெற்ற மனி தர்கள் நமக்குத் தேவை, எழுதப் படிக்கத் தெரிந்தவர் மட்டும் இருந்தால் போதாது. மனிதர்கள் பயிற்சி பெற். றிருப்பதுடன், குணமும் வளர்ந்திருக்க வேண்டும், அவர்கள் மனத்தில் உயர்ந்த ஆசைகள் இருக்க வேண் டும், கலாசாரத்தின் முக்கிய அமிசங்கள் அமைக் திருக்க வேண்டும், அவர்கள் தங்கள் கைகளால் ஏதா வது தொழில் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். -ஆவடி காங்கிரஸில் நிகழ்த்திய சொற்பொழிவு. 23-I-1955. 32 சமயம் இலட்சியத்தில் கம்பிக்கை மனித இயற்கைக்கு அவசியமான சில தேவை களை அளிப்பதில் மதம் முக்கியமான ஸ்தானத்தைப் பெற்று வந்துள்ளது. ஆனால், அத்தகைய மதம் தன் பிடிப்பைத் தளரவிட்டுவிட்டது. விஞ்ஞானமும் பகுத் தறிவு வாதமும் அதைத் தாக்குவதை அதனல் சமா