பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 ஐக்கிய நாடுகளின் சபை, அதன் குறைகளும் பல வீனங்களும் ஒருபுறம் இருந்த போதிலும், கல்லதொரு ஸ்தாபனமாகும். ஒவ்வொரு வகையிலும் அதை ஊக்கப்படுத்தி, ஆதரித்து வரவேண்டியது அவசியம். அதுவே ஒரு வகையான உலக அரசாங்கமாகவோ, உலக அமைப்பாகவோ வளர்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். -அரசியல் நிர்ணய சபைச் சொற்பொழிவு, 8-3-1948. k #: பலாத்கார நடவடிக்கைகள் பயனற்றவை இந்தச் சபை நம் பிரசினைக?ளத் தீர்த்து வைக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. எதிர்காலத்தைப் பற்றியும் எனக்கு அச்சமில்லை. என் மனத்தில் பயமே யில்லை. இராணுவ முறையில் பார்த்தால், இந்தியா பிரமாதமான வலிமையுள்ளதன்று என்ற கிலேயிலும், கான் பயமில்லாமல் இருக்கிறேன். பெரிய வல்லரசு களின் வலிமையின் அளவையும், அவைகளின் படை களையும், போர்க் கப்பல்களையும், அவைகளின் அணுக் குண்டுகளையும் கண்டு கான் அஞ்சவில்லை. இந்தப் பாடம் எனக்கு என் குருகாதர் கற்றுக் கொடுத்தது. எண்ணிக்கையில் இந்திய மக்கள் முப்பத்து மூன்று கோடிப் பேர்கள் இருக்கின்றனர். இதை நிஜனவில் வைத்துக்கொள்வது கலம். காங்கள் சுதந்தரம் பெற்று ஒராண்டு ஆகின்றது. இந்த ஒராண்டிலும் கஷ்டங் கள் நிறைந்திருந்தன. அந்தக் கஷ்டங்களில் பல வற்றை காங்கள் கடந்து விட்டோம். மற்றவைகளை யும் காங்கள் வென்று விடுவோம். நாங்கள் மிகுந்த வேகத்தில் மு ன் னே ற த் தீர்மானித்திருக்கிருேம். (விரைவிலே) நிர்மாணிக்க வேண்டியவைகளை நிறுவி, கட்ட வேண்டியவைகளைக் கட்டி, உலகின் சமாதானத் 960–17