பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

321 133 - நடந்திருக்கின்றன. இந்த 133 - மகாகாடுகளில் ஒவ்வொன்றும் முற்றிலும் தோல்வி யடைந்துள்ளது.” o: Fo: - இந்தியாவில் இப்பொழுதுள்ள நிலைமை சர்வ தேச கி2லமையின் ஒரு பகுதியே யாகும் என்பதை நீங்கள் உணர வேண்டும். கமது இயக்கம் ஒரு சுதந் தர இயக்கம். ஆயினும், அது உலகின் பெரிய இயக் கத்தின் ஒரு பகுதி என்பதை காம் மறந்துவிடக் கூடாது. இதை நீங்கள் போற்றிப் புரிந்துகொள்ளா விட்டால், இந்திய கி2லமையைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாது.”

  • H: *

"பயங்கர இயக்கம் முற்றிலும் வினைது, போதிய பயனை அளிக் காதது, தீமை விளேப்பது. நமது இயக்கத்தின் தற்போதைய கிலேயில், அது காலத் திற்கு ஒவ்வாததாகும். பயனுண்டாகும்படி வேலை செய்வதற்குப் பொது மக்களின் இயக்கத்தை மேற் கொள்ளவேண்டும். அந்த இயக்கமும் அஹிம்சை முறையில் செயலாற்ற வேண்டும்." +: # 書 இந்தியா ஒரு விவசாய நாடு என்பதையும், இங்கே எந்த இயக்கமும் வெற்றிபெற வேண்டுமானல், அது விவசாயிகளையும், குடியானவர்களையும் பொறுத் தது என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.' H Fo: + “எத்தனை உத்தரவுகள், அவசரச் சட்டங்கள் பிறப் பித்தாலும், இந்தியாவில் பட்டினியால் வாடும் வயிறு 960–20