பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GB என்பது அமைதியான முறைகளில் பிரசினேகளைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு முயற்சி என்று கான் பொருள் கொள்கிறேன். அது அமைதியா யில்லாவிட் டால், கான் அதை ஜனாாயகம் என்று ஒப்புக்கொள்ள மாட்டேன். இரண்டாவது காரணத்தை (வெளிக் கட்டுப்பாடுகள் நீக்கப் படுவதை) மேலும் விரிவாக்கிச் சொல்வதாளுல், ஜனநாயகம் தனி மனிதன் வளர்ச்சி யடைவதற்குரிய வாய்ப்பை அளிக்கின்றது எனலாம். அந்த வாய்ப்பை ஒவ்வொரு மனிதனும் தன் இஷ்டம் போல் திரிவது என்ற அராஜகமாகக் கொள்ள முடி யாது. சமூக ஸ்தாபனம் எதுவும் தான் உலைந்து விழுந்து விடாமல் நிற்பதற்குச் சில ஒழுங்கு முறை களைப் பெற்றிருக்க வேண்டும். அம்முறைகளை வெளியி லிருந்தும் விதிக்கலாம், மக்கள் சுயமாகத் தாமாக வும் விதித்துக் கொள்ளலாம். வெளியிலிருந்து திணிப் பது ஒரு காடு மற்றெரு காட்டை ஆள்வதாக இருக்க லாம், அல்லது யதேச்சாதிகார ஆட்சி முன்றையாகவும் இருக்கலாம். முறையான ஜனநாயகத்தில் ஒழுங்கு முறையை மக்கள் தாமாகவே அமைத்துக் கொள்வர். ஒழுங்கு முறை இல்லையென்றல், அங்கே ஜனநாயக மும் இல்லை. -டிெ டிெ Ho: o Ho: எதிர்க்கும் பழக்கம் எளிதில் போகாது இந்தியாவில் காம் சில அநுகூலங்களையும் பெற். றிருக்கிறேம், சில பிரதிகூலங்களையும் பெற்றிருக்கி ருேம். சென்ற முப்பது, காற்பது வருடங்களில் மிகவும் புது மாதிரியான இயக்கம் ஒன்றை கடத்தி வந்தோம். பெரும்பாலும் அது அமைதியான இயக்கமா யிருந்த போதிலும், அது புரட்சிகரமான இயக்கமேயாகும்.