பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கள் ஆகியவற்றிலிருந்தே உருவானவை. மக்களின் பண்போடும், சிந்தனையோடும் எவ்வளவு துTரம் ஒத்திருக்கின்றனவோ அவ்வளவு தூரத்திற்கே இந்த ஸ்தாபனங்கள் வலிமை பெற்று, நீடித்து நிற்க முடியும். இல்லாவிட்டால் அவை சிதறி வீழ்ந்து விடும், -டிெ டிெ o H. H: திறமை, ஆர்வம் முதலிய பண்புகள் தேவை பார்லிமெண்டரி ஜனnாயகத்திற்குப் பல குணங் கள் தேவை. முதலில் திறமை வேண்டும். வேலை செய் வதற்கு ஆர்வம் வேண்டும். ஒத்துழைப்பு வேண்டும், தன்னடக்கமும், தானே தனக்கு விதித்துக் கொள்ளும் ஒழுங்கு முறையும் வேண்டும், -லோக சபையில் சொற்பொழிவு, மார்ச் 28, 1957. o o 1H வேகமான மாறுதல்கள் தேவை மாறுதல் ஏற்படத்தான் வேண்டும்-அர்ாநிய ஆதிக்கியத்தில்ை வேகமான வளர்ச்சிக்குரிய அம்சங் கள் கட்டுப்படுத்தப் பெற்று, அடக்கப்பெற்று, ஒடுக் கப் பெற்றுப் போனதால், இம்தியா போன்ற ஒரு காட் டில் நெடுங்காலமாக மாறுதலே யில்லாமற் போப் விட்டது; அத்துடன், நாமாக அமைத்துக் கொண்ட பள்ளங்களில் விழுந்து, கம் மனங்களிலும், சமுதாய அமைப்பிலும், பிறவற்றிலும் நெடுங்காலமாக மாறு தலே யில்லாதபடி செய்து விட்டோம்-இத்தகைய காட்டில் மாறுதல் ஏற்படத்தான் வேண்டும். வெளி யார் ஆட்சியால் ஏற்பட்ட தடைகள், சிரமங்களிலிருந்