பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தேசபக்தர் பூரீ. ராமஸ்வாமி'அவர்கள் எழுதிய இந்ால், நமக்கு வழிகாட்டும் நேருஜியின் மணிவாசகங்கள், பலவேறு." பிரக்னேகளில் அவருடைய கருத்துக்க ள் என்னவென்று தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. இந்நூலைப் பலரும் படித்துப் பயனடைவர் என்பதில் சந்தேகமில்ல. இம் முன்னுரையை எழுதும் வாய்ப்பை எனக்களித்த அன்ப. ப. ராமஸ்வாமி அவர்களுக்கு எனது நன்றி. இத்தகைய اه ، மால்களே ஆர்வத்துடன் வெளியிட முன்வரும் வானதிப் பதிப்ப கத்தினரின் நன்முயற்சி பாராட்டற்குரியதாகும். -ரா. கிருஷ்ணசாமி