பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 அரசாங்க முயற்சியும் மக்களின் ஒத்துழைப்பும் தேசம் சோஷலிஸ்ப் பாணியிலுள்ள சமுதாயத்தை, நிறுவும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது. இந்த மாறுதலைக் கொண்டுவர நாம் பல துறைகளில் பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது. ஆயி னும் சுதந்தரத்தின் அடிப்படையை விரிவாக்கி அதை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியதும், ஆட்சி முறை ஸ்தாபனத்துடன் மக்கள் நெருங்கிப் பழகவும் ஒத்து ழைக்கவும் வழி செய்வதும், முக்கியமாக கம்முடைய ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு அவர்களுடைய ஆதர வைப் பெறுவதும் முக்கியமான வேலையாகும். காம் மக்களின் திட்டம் பற்றியும், மக்களின் சமுதாய நலத் திட்டங்கள் பற்றியும் பேசுகிறேம். இந்தப் பிரசினை சம்பந்தமாக நம் நோக்கத்தை இதுவே எடுத்துக் காட்டுவதாகும். அரசாங்க முயற்சி அவசியம்தான், ஆனல் அதனுல் மட்டுமே பெரிய மாறுதலைச் செய்து விட முடியாது. நாம் பெரும் பெரும் மாறுதல்களை நோக்கமாகக் கொண்டிருக்கிருேம். -சிம்லா, அபிவிருத்திக் கமிஷனர்கள் மகாநாட்டிற்கு 9-5-55ல் அனுப்பிய செய்தி.

  1. #: 事

சமூகத்தையே ஊக்குவிக்க வேண்டும் சோஷலிஸ்ப் பாணியிலுள்ள சமுதாயத்தைப் பற்றியும், தொழில்களைப் பரப்புவது பற்றியும், வேலை யில்லாத் திண்டாட்டத்தை நீக்குவது பற்றியும், வாழ்க் கைத் தரத்தை உயர்த்துவது பற்றியும், வேறு பல விஷயங்களைப் பற்றியும் நாம் பேசுகிருேம். உண்மை யில் அவசியமானது என்னவென்றல், இந்திய சமு தாய அமைப்பின் அடிப்படையை எப்படியாவது ஊக்குவித்து ஆர்வத்தோடு செயற்படும்படி செய்