பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

உத்தியைத் திறமையாகக் கையாண்டு வெற்றி பெற்றுள்

ளார். அவருடைய உவமைகள் புதுமையானவை.

  • காலத்தின் கீற்றுகள்

வாசமாவில் மறைவதென

உள்ளங்கைக் கோடுகள்

இருளில் மறையும் வேளை

தந்த துணிவு செங்கையை

உந்த நின்ற தையலர்,

தலைவன் வரவும் சற்றே

உயரும் தலைவி விழியாக

மறைக்கும் சேலே சாண் தூக்கி,

காக்கும் செருப்பை உதறிவிட்டு,

கடலுக்கு வெம்மை யூட்ட -

கிழக்கே அடிபெயர்ந்து

அலையை அனேக்கவிட்டார்

ஒரடி ஒளிரும் கால்கள்

மாசறு மதங்கள் போல

வானுக்கு வழிகாட்ட." -

ரேடியோவை பாடவிட்டு, அதில் எழுந்த சங்கீதம்

பிடிக்காததால் படீரென அதை நிறுத்திய செயலுக்கு அழகான ஒரு உவமை -

திடுமென் ருேராண் வரவே வாரிச் சுருட்டும் மரபு வளர்த்த வொரு மங்கையென விரைந்தே யனேத்து விட்டு பேயறைந்த நிலையில் வெறிக்க!” இப்படி நயங்கள் பல கொண்டது நேரகம்’.

தமிழகம் கீழுமல்ல முழுதும் மேலுமல்ல; உலேயேற்றி விட்டு சோருக்க மறியல்; பட்டினியும் அழிவுமே கிடைத்த பயன்; பின்னுலும் போகவில்லை முன்னுலும் நடக்கவில்லை; நடுக்கிணற்றில் நிகழ்காலம்: