பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349

மாயை என்ருன் சங்கரன்! - அல்ல, மாயையும் அல்ல வென்ருன். அரவிந்தனே லீலை என்ருன், லிலே தாளுே என்று கேட்டான். அறிந்தறிந்து தத்துவப் பாகனையே கொல்லும் யானே அது .

இவ்வாறு சிந்தித்து உண்மை ஒளியைக் காண முயல் கிறது மனசு,

காலம் என்ற ஒன்று யாளியின் வாய்க்குள் விரலுணர, ஒசையெழ உருண்டோடும் கண்ணுக்குப் படாத கல் பந்து குறையாத ஜாடியினின்று: நிறையாத ஜாடிக்குள் பார்வைக்குத் தெவிட்டாமல் வில்லாய் வளைந்து விழும் விழுந்து கொண்டே யிருக்கும் கட்டித் தேன் பெருக்கு. தரைக்கே வாராது காற்ருேடு மிதந்தோடும் பூப்பந்து

கிணற்றினுள்ளே கண்ணுக்குப் புலனுகும் நதியின் பிரவாஹம். தேயாததை யெல்லாம் தேய வைத்து,

தேய்மானம் ஒன்றே தேயாதது என்று தேய்த்தும் தேயாது கோலோச்சும் தேய்மானத் தத்துவம்,

எனக்கோ, கடவுள் அளித்த ரஜா.