பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136,

மீண்டும்

வெறும்

ரியலிலம் அப்பால் அதற்கும் அப்பால்? சொல்லும் எட்மண்ட் வில்சன் நீர் சொல்லும் கனிவாய்.

சொல்லும் மிஸ்டர் பிரிச்செட் நீர் சொல்லும் தயை கூர்ந்து.

லாத்ரேக்கு எக்ஸிஸ் டென்ஷியாலிலம் காமுவுக்கு இன்னென்று பின்னுல் - வேருென்று; - காமுவின் விதவைக்கு மற்ருென்று; பிறிதொன்று அவள் அருமைப் பாட்டிக்கு: கரடிக்குக் கம்யூனிஸம் டாலர்ஹீமனிலம் பீக்கிங்குக்கு என்ன?

சொல்லும் எ ஐ.யூரே மிக விரைவாய். நாம் எல்லாம் டமில் எழுத்தாளர். தமக்கோ ப்ளேஜியாரிஸம்,