பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

அவருக்கே போர் அடித்துப் போனதால் தான் அவர் மாற்று இதயம் கேட்கிருர், எப்படிப்பட்ட இதயம் வேண்டு மாம் அவருக்கு?

அரசியல் வாதியின் இதயம் வேண்டாம் எனக்கு அதுதான் இப்போ ரொம்ப மலிவாக இருக்கு; மதவாதியின் இதயம் வேண்டாம் எனக்கு அதுதான் இப்போ மரத்துப் போய் கிடக்கு; வேதாந்தியின் இதயம் வேண்டாம் எனக்கு அது இப்போ வறண்டு போய் கிடக்கு. விஞ்ஞானியின் இதயம் வேண்டாம் எனக்கு

அதன் சிறப்பான பணி அழிவுக்கு:

ஒரு புது உறவில் எல்லோருடனும் உறவாட அவருக்கு ஒரு இதயம் வேண்டும். அவரிடம் உள்ளது நாள்பட்ட

சரக்கு’.

இகத்துக்குப் பயன்படாத சரக்கு, பரத்துக்கு வழிசொல்லத் தெரியாத சரக்கு வாழத் தெரியாத சரக்கு சாகத் துணியாத சரக்கு:

அதளுல் மாற்று இதயம் கேட்கிற அவருக்கு

ஒரு குழந்தை இதயம் வேண்டாம் அதுக்கு கபடம் தெரியாது: ஒரு வாலிபன் இதயம் வேண்டாம் இதுக்கு நிதானம் தெரியாது; ஒரு நடு வ்ய்து இதயம் வேண்டாம் இதுக்கு எதிலும் சந்தேகம்: ஒரு கிழ்ட்டு இதயம் வேண்டாம் இது கூறு கெட்டிருக்கும்.

என் தேவையைச் சொல்லிவிட்டேன்’ என்பவர் உணர்

கிருர். என்று.

தேவை இல்லாதவை மட்டும் சொல்லிவிட்டேகு?

ஒ, மன்னிக்கவும் நான் எதிர்மறை விமர்சகன் உேடன்பாடான பார்வை எனக்கு இல்லையாம்' இந்த உடன்பாடும் எதிர்மறையும்