பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

எதுக்கு எது உடன்பாடு; எதுக்கு எது எதிர்மறை? அதன் பிறகு கவிடாக்டரை நோக்கித் தன் சந்தேகங்கஜன் வெளியிடுகிருர் மூல இதயத்துக்கும் மாற்று இதயத்துக்கு முள்ள வித்யாசம் என்ன? பழைய இதயத்தோடு போனது என்ன? மாற்று இதயத்தில் இருந்து, அவனுக்குள் நுழைந்தது জার্ক্সী গুচা? -

ஆமாம்; அவன் மனிதனுக நடமாடுவான், அதே மனிதனுகவா? இவனுக்குத் தன் இதயத்தைக் கொடுத்தானே அவன் இதயத்தில் இருந்ததை எல்ல்ாம் இவனுக்குள் அடைத்துமூடிவிட்டபின் இவன் நடமாடுவான் அதே மனிதனுகவா!

டாக்டர் செய்தது பெரிய கில் ,ே அது ஒரு பாதகம் என்p அறிவு விழிப்பு அவருக்கு ஏற்படுகிறது.

பழுத்த இதயம் அழுகி விழுந்த அவனுக்கு சாவு இனிப்பை அளித்திருக்குமே; காயாக விழுந்தவன் புது இதயம் புளிப்பையே தொடர்ந்து தருமே. புளிப்பும் திதிப்பும் இருவ்ன்கருசி ஆகுலும் புளிப்பு வேறு திதிப்பு வேறு. புளித்த வாழ்வை தொடரவா அவனுக்கு மாற்று இதயம்? - உடன்பாடும் எதிர்மறையும் . புளிப்பும். திதிப்பும்இன்னதெனப் புரிந்துவிடுகிறது அவருக்கு. இவை இல்லாத மாற்று இதயம் வேண்டும்; யாரிடமிருந்து கிடைக்கும் என்று கேட்கிருர், .

மேலும் வருகிறது ஒரு பின் குறிப்புஒ டாக்டர் : மன்னிக்கவும், மாற்று இதயம் வேண்டாம் எனக்கு. எவன் உணர்ச்சியும் தேவையில்ல்ே எனக்கு. என் இதயம் பாடம் கற்றிருக்கு. அது தன் வழியே போய் ஒடுங்கட் டும்.