பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203

அடிகளைக் கலந்து எழுதுவது மரபை மீறுவதல்ல. ஏனென்ருல் வெண்பாவைத் தவிர மற்ற பாவகைக்கும் அடிவகை வரையறை இல்லை; எனவே அடி மயக்கம் புதிதல்ல; மரபானதே. எதுகை மோனே இல்லாமல் எழுதுவது மரபை மீறுவதல்ல. தொடை வகை இரண் டல்ல; பல ஆகும். சொல்லிய தொடையின் பட்டியலின்,' அதையும் செந்தொடை என்பது வழக்கம். செந்தொடை உள்ளிட்ட தொகை வகையான 13999லிருந்து கவிதை தப்புவது அருமை. -

ஈரடி உருவம், மூவடி உருவம், நாலடி உருவம்

மரபையே ஐந்தடி முதல் அடிவரை யறையின்றி நடப்பதும் மரபே. நான்கு வகைப் பாக்கள் கலப்பதும் மரபே. பாட்டிலே அசையோ சீரோ அடியோ கூளுக வருவதும் மரபே. தொல்காப்பியம் பாட்டிலும் உரைநடை பொருட் குறிப்பாக வரும் என்கிறது. எனவே, உரைநடையாக ஒலிக்கின்ற பகுதியும் பாட்டில் வருவது புதிதல்ல, மரபானதே. ஒரு குறிப்பிட்ட விதியை விலக்குவது மரபை மீறுவதல்ல. ஒரு குறிப்பிட்ட விதியை மீறுவதும் புதிதல்ல மரபானதே,

கி

匙步

ഖി .

லே

ஒரே கூட்டம் என்று எழுதுவதும் மரபை மீறுவதல்ல. இதுவும் ஒருவகைச் சித்திர கவிதான். இன்னும் சொல்லப் போனல், சித்திர கவி பெரும்பாலும் இலக்கியக் கழைக்கூத்து நிலையிலேயே நின்று விட, புதுக் கவிதையில் வரும் இவ்வகையான உத்தி கவிதையின் பொருளுக்குத் துணை செய்கின்றது. எனவே இதுவும் புதிதல்ல, மரபானதே.

புதுப்புது உருவங்களேத் தோற்றுவித்தல் புதிதல்ல,

இதுவரை வெளிவந்த சந்தப் பாடல்கள் எத்தனையோ புதிய உருவங்களைத் தந்துள்ளன. எனவே புதிய உரு