பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

வளர்ச்சிக்கு நன்றி? அவர்களுக்கே: கல்விக்கு நன்றி? ஆசானுக்கு: கலவிக்கு நன்றி?

மனைவிக்கு: பதவிக்கு நன்றி?

அரசுக்கு: பாசத்திற்கு நன்றி?

உடன்பிறப்புக்கு: நட்புக்கு நன்றி? நண்பருக்கு: அருளுக்கு நன்றி?

இறைவனுக்கு: கொள்ளிக்கு நன்றி?

குழந்தைக்கு? சாவுக்கு நன்றி?

நயமான கவிதைகள் பலவற்றை எழுத்து தாமரை

இதழ்களில் எழுதித் தனது படைப்பாற்றலே நிரூபித்துள்ள ஹரி ரீனிவாசன், சந்திரத் துண்டுகள், அற்புதம், நொடிகள் எனும் அருமையான படைப்புகளே இத் தொகுப்புக்கு அளித்திருக்கிருர்,

அற்புதம் என்ற கவிதையை இங்கு எடுத்து எழுது கிறேன்--

மாறிவரும் உலகில் மதிப்பில்லா என்மீது

தங்கக் கைநீட்டி எனேயொரு பொருட்டாய்

தடவிவிடும் இளம்பரிதி:

வேதனையில் பிறந்து தன் வாய்ச்சிரிப்பால்

மாது மனம் மலர வைத்துச் சாவுக்குச் சாவுமணி . யடிக்கும்

நேற்றுப் பிறந்த இளங்குழவி!

தளிரானதலதுாக்கி எம்மையெலாம் கண்டு களுக்கென்று சிரித்துக் கண்மலரும் மண்ணிலே இட்ட விதை: х