பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சளேக்காமல் தினந்தோறும் வெடிக்கும் மலர் முரலும் 'என்னே எடுத்துக்கொள் இன்னுயிரைப் பறித்துக்கொள் என்னே அண்டாமல் எட்டி நீ நின்ருலும் இளித்தாலும்

கதுத்தாலும் என் மனத்தால் தொத்துவேன் ஏற்காமல் முடியாது. மயக்கநெறி வேண்டாம் மனிதனே என்று சொல்லும்

முரட்டிருட்டில், முள்ளுவழி செல்லும்போது, தங்கத் தமுக்காயிரம், தடதடக்க ஏறிவரும், பழம்பரிதி தாகை

"ஒளி இந்தா விலை இல்லை வாடகை இல்லை, திகைப்படைய வேண்டாம், வழி இதுதான்' என்று கைகொடுக்கும்.

இவற்றில் இருந்து வாழ்நெறித் திறவுகோல வாங்கிக் கொள்’ என்று இயற்கை கற்றுத் தருவதாக திறவுகோல்' எனும் கவிதை கூறுகிறது.

இத்தகைய ரவி கூறும் மர்மம், புவி கூறும் கர்மம் பற்றி வேறு கவிதையிலும் பிச்சமூர்த்தி விளக்கியிருக்கிருர்.

"உலகைத் திருத்தும் உத்தமச் செய்கை மனிதருக்கு வேண்டாம் என்று அவர் அறிவிக்கிருர்.

உன்னைத் திருத்த உலகில் வந்தவர்கள் பிறர் சுமையைத் தூக்க வகாலத் வாங்கியவர்கள் பொதுச்சேவை என்று - பலசரக்கு கொணர்ந்தவர்கள் வந்தவழி சென்றுவிட்டார்கள், சுமையும் ஏடுகளும் r புது-15