பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

பாம்பு என்கிருர்கள், دصس ن%sb8{ي உயரப் பறக்கும் கழுகுதான் கடவுளின் முதல் படைப்பு என்கிருர்கள் மலவாசிகள். நான் - இவர்களோடும் அவர்களோடும் இசையவில்லை; மனிதர்களே முதற் படைப்பு என்கிறேன் அவர்களில் சிலர் பறக்கும் கழுவாய் மேலெழுந்தனர் மற்றும் சிலர் நகரும் பாம்பாய் நாசமுற்றனர்.

மற்றென்று, கைசின் குலியேவ் எழுதிய நிர்பயமான ஒரு

குளியல்’, கல்யாண்ஜி தமிழில்.

- இன்னும் வானில் சூரியன் ஒளிர

இங்கோர் பெண் ஒடையில் குளிக்கிருள் ஆரத்தழுவும் கரங்கள் போல அங்கம் தழுவும் தங்க ரேகைகள் நீரின் மேலே வில்லோ வ8ளய நிழலோ அவளின் கூந்தல் வருடும் புல்லும் மயங்கித் துரங்கப் போகும். புதர்கள் கரையில் மெளனம் காக்கும். இங்கோர் பெண் ஓடையில் குளிக்கிருள்... இங்கும் எங்கும் இல்லை மரணம். போயின கேடு வாதை, நோவு போயின யுத்தம், ரத்தம் எல்லாம்: அமைதி வாழ்க்கை அழகு மீண்டும் ஆட்சி புரியும் காட்சி விரிய இங்கோர் பெண் ஓடையில் குளிக்கிருள்.

30. எழுபதுகளில்

斑 மார்க்சீய தத்துவத்தின் உந்துதலோடு கவிதை எழுதி முற்பட்டவர்கள்-தாமரையிலும் இதர முற்போக்கு இதழ் களிலும் புதுக் கவிதை எழுதிய முற்போக்கு எழுத்தாளர்கள்,