பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈藝

வாணியின் விலங்குகள்கை விலங்கும், கால் விலங்கும் படrர், படார்

டனர், டனர்: விலங்குகள் எல்லாம் பொடிப் பொடியாகுக! பொடிந்த பொடியை ஹே காற்றே, கடலிற் சேர்ப்பாய்.

ஜல்தி, ஜல்தி!

டம், டம், டம்:

புரட்சி, புரட்சி. இலக்கிய உலகில் புரட்சி செய்வோம், தாளத்தைப் போக்கிக் கூளத்தைக் கூப்பிடுவோம். இசையைத் தகர்த்து இம்சைகள் செய்வோம், அமைப்பை நொறுக்கி

அலங்கோலம் செய்வோம்

அகத்திய முனிவரை

ஹோ, ஹோ வென்று

அல்ற வைப்போம்.

கம்பனக் கதற வைப்போம்.

எத்தனை சாத்தனர்

எதிர்த்து வந்த போதிலும்

அச்சம் இல்லை; அச்சம் இல்லை"

அச்சம் -

என்பது

இல்லையே!

இதற்குப் பதில் பரிகாசச் செய்யுள் ஆக 11-5-39 இத

ழில் வந்தது. நானல் எழுதியிருந்தார். - அந்நாட்களில் நாணல் (பேராசிரியர் அ. சீனிவாசராகவன்) வசன் கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அவரது அத்தகைய படைப்புக் கள் காலெஜ் மேகஸின்களில் பிரசுரமாகி வந்தன. அவை இப்போது கிடைக்கமாட்டா, - ~~