பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$కి

எடுத்துக்காட்டு. மயிலுக்கு வான் கோழி, புலிக்குப் பூன. குதிரைக்குக் கழுதை, குயிலுக்கு காக்கை, கவிஞர்களுக் கெ நாளும் பண்டிட்ஜீக்கள் என்று முடியும் யெதிரெதிர் உலகங்கள் படித்து ரசிக்கப்பட வேண்டிய நல்ல கவிதை.

"தாய்ப்பாலே நிறுத்தல் போலத் தாய்ப் பெ ய்யை நிறுத்தலாமா? உன் பிள்ளே உன்னே விட்டால் வேறெங்கு பெறுவான் பொய்கள்? என்று கேட்கும் "அம்மாவின் பொய்கள் அருமையான i.iஇடLi.j.

சும்மா வேடிக்கையாகவும் கவிதை எழுதலாம், அது ரசமாகவும் அமையும் என்று நிரூபிக்கும் விதத்தில் ஞானக் கூத்தன் பல கவிதைகள் படைத்திருக்கிருர்,

அவற்றில் அன்று வேறு கிழமை"யும் ஒன்று, தலைப்பு எதுவும் இல்லாது அவர் எழுதியுள்ள கவிதைகளில் சிலவும் இந்த இனத்தில் அடங்கும்.

கவிதைகளுக்கு தலைப்புகள் இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. தலைப்பு இல்லாமலே, எட்டுக் கவிதைகள். மூன்று, இரண்டு என்று பலவற்றை வெளியிட்டு, அப்படி ஒரு மரபை உண்டாக்கி விட முன் வந்தது கச்டதபற’.

இவ்வாறு ஏழுதப்பட்டுள்ள கவிதைகளி ல் பலரகமான வையும் காணப்படுகின்றன. முக்கியமான கருத்து எதையும் சொல்லாத வேடிக்கை எழுத்துக்கள், குழப்பம் உண்டாக் குபவை, எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை, இரு பொருள் கொண் டவை, நடப்புப் பாங்கானவை, கனவுகள் மனவக் கிரங்களை உணர்த்துபவை வகையா.

‘புதுக் கவிதை புரியவில்லே' என்ற பரவலான குறை கூறலுக்கு ஞானக் கூத்தனின் எட்டுக் கவிதை"களும் அத்தரத்து இதர படைப்புகளும் பங்கைச் செலுத் தி புள்ளன. இந்த வித மான கவிதைதள் கடு ையான கண்டனங்களுக் கும் தீவிரத் தாக்குதல்களுக்கும் வியப்புரை - விரிவுரை -