பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鷲

ஏனென்ருல், இறந்து விட்ட-என்ஆன அதில் தான் புதைத்திருக்கிருர்கள்.

'இந்தக் குளத்தில், நாளே நீர் வந்துவிடும் என்றும், அதல்ை நிகழக் கூடிய சில விளைவுகளை சிந்திக்கும் பிேரிவுகள் அந்திக் கருக்கலில், அலமோதிக் கரையும், பெண் பறவை’க்காக இறங்குகிற விதி ஆகியவை பாராட்டுதலுக்கு உரியவை. செருப்புகள் பற்றியும், மற்றும் பல சிறு சிறு ‘கவிதை"களும் இவர் எழுதியிருக்கிருர். அவை களில் அநேகம் கவிதைகளாக இல்லை.

நீலமணியும் ‘கசடதபற'வில் சின்னச் சின்னக் கவிதைகள் (நான்கு வரிகள், மூன்று வரிகள், இரண்டு வரிகளில் கூட) நிறையவே எழுதியிருக்கிருர், ஆளுல், அவை அனைத்துமே கவிதைகள் ஆகிவிட மாட்டா.

சிரிப்புமூட்ட வேண்டும் என்பதற்காகப் பேசப் படுகிற கேலிகளும் கிண்டல்களும், சாமர்த்தியக் குறிப்புகளும் சிலேடைகளும், குறும்புத்தனமான விஷமத்தனமான, உரை களும் கவிதை என்ற பெயரில் பிரசுரம் பெற ஆரம்பித்து விட்டன. 1970களில். இந்தத் திருப்பணியை நீலமணி அதிகமாகவே செய்திருக்கிறர்.

பர்ட்ஸ் வ்யு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குத் திறக்கப்பட்டன. சென்னையில் இருபத்தி யொரு புதிய லெட்ரீன்கள்.

தீண்டாமை

ராமர் தடவி அணில் கோடு பெற்றதேல் சீதையைத் தொட்டதே இல்லேயா?