பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“234

விதைக்குள் செடி செடியில் தளிர் இல.பூ காய் .. அப்புறம் பழம் பழமெல்லாம் முள் அதனுல் சுளேயும் முள்!

பாதை முள்

படுக்கை முள்

இருக்கை முள்

வாழ்க்கை முள் ஆன மனிதர்களைப் பார்த்து சிலிர்த்துக் கொண்டது முள்ளம் பன்றி. ஒ’ இவர்களுக்குத் தெரியாதா முள்ளும் ஓர்

ஆயுதம் என்று? தேவகுமாரன் தலையில் எப்போதே- சூட்டப்பட்டதற்கு பழிதீர்த்துக் கொள்ள இப்போது மனிதப் பிசாசுகள் சிலரின் தலைக்குள் வளர்ந்து விட்டன முட்புதர்கள்.

'இப்படிப் பல பார்வைகளைச் சித்திரிக்கிறது 'முள்”. அக்கினிபுத்திரன், சத்தியமேவ ஜயதே! எகாதி

பத்திய வேசியே!, நீங்கள் வல்லினங்கள் அல்ல, புதிய போர்வை போன்ற கவிதைகளே வானம் பாடியில் எழுதியுள்ளார். இந்த ஞானம் பொலிந்த மண்ணின் இன்றைய அவலங்களையும் சமுதாயப் பார்வை

பெருத எழுத்துக் கலைஞர்களையும், வியட்நாமில் அட்டூழியம் புரிந்த அமெரிக்காவின் போக்கு பற்றியும், இந்திய சுதந்திரத் தின் பயனற்ற தன்மை குறித்தும் இக்கவிதைகள் பேசு கின்றன. முற்போக்குக் கருத்துக்களேயும் சூடான எண்ணங் களையும் வெளியிடத் துடிக்கும் அக்கினிபுத்திரன் சில சமயங்