பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.22 லுக்குத் தக்கபடி பொருளேத் திரித்துக்கொண்டு போகும் கயிறுப்பின்னிப் புலவன் வாணியின் திருமேனியை நோகும் படி செய்கின்ருன். அவசியமில்லாத அடைமொழிகள் கோப் போன் அந்த தெய்வத்தின் மீது புழுதியைச் சொரிகின்றன். உலகத்தாருக்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய் வோன் அந்த சக்தியைக் கரித் துணியாலே மூடுகின்ருன். வெள்ளைக் கலை யுடுத்துவதில்லை. மணமறிந்த உண்மைக்கு மாறுசொல்லும் சாஸ்திரக்காரனும், பாட்டுக்காரனும் ஸரஸ் வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர். இலக்கியத் துக்குத் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம். இவ்வுயிரு டைய வாக்கே அருள் வாக்கு என்று சொல்லப்படும். "இலக்கிய ரஸிகன்."

மீண்டும் எஸ் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார், பதிமூன்ருவது இதிழில்.

"மகராஜுக்குப் பக்க பலமாக நான் வந்தது போல, "நாண லுக்குப் பக்கபலமாக (வசன) கவிதைத் தொண்டன் வந்தார். அவர் முதல் பாராவில், சீர், தளை, எதுகை 8ে0 &টা களே அனுசரிக்காமல் எழுதிய கவிதை நன்ருக இருக்க முடி யாது என்பதே அவர்களுடைய கட்சி போல் இருக்கிறது: என்று சொல்லுகிருர், ஆல்ை, மூன்ருவது பாராவில், "ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவமுண்டு. அதற்கும் அணி அலங்காரம் உண்டு. அதற்கும் தளையுண்டு, மோனேயுண்டு’ என்று சொல்லிக் கொண்டே போகிருர், இந்த் வாக்கியங் களில் எதை ஆதாரமாகக் கொள்வது என்று தெரியாமல் தயங்குகிறேன். . .

செய்யுளில் எப்பேர்ப்பட்ட வெறும் வார்த்தைகளுக்கும் ஒரு இசை இன்பத்தை ஊட்டி விடும் என்று சொல்லுகிருரே அப்படி ஒரு இசையானது வெறும் வார்த்தைக்கு இன்பத்தை ஊட்டுவதும் ஒரு துரஷ8ணயா என்ன? வார்த்தைக்கு வார்த்தை இசை பொங்குவதில் தானே இன்பம் இருக்கிறது? யாப்பின் பெருமையே அது தானே?

பாரதி காட்சிகள் மூலமாக வசன கவிதைக்கு வெற்றி டிால சூட்டி விட்டாராம் கண்ணன் பாட்டுகளையும், தேசீய