பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

சூழ்வின் இருள் என்ன செய்யும்?

அமுதத்தை நம்பு,

ஒளியை நாடு,

கமுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்.

சூழ்வின் இருள் என்ன செய்யும்?

இவ்வாறு நம்பிக்கை ஊட்டுகிருர் கவிஞர். மண்ணே மட்டுமல்ல, விண்ணையும் அளக்க முயல்வன அவரது கவிதைகள். கலைஞனின் பெருமிதத்தோடு அவர் சொல்ல வில்லேயா என்ன

நாங்களோ கலைஞர் ஆமைபோல் உணர்ச்சியின் கிணற்றில் அமிழ்வோம் முதுகோடு கொண்டு விதியை எதிர்ப்போம். கீழுலகேழும் தயங்காது இறங்கி ஜீவன்கள் லீலையில் கூசாது கலப்போம்; அணிலப் போல் கொம்பேறி ஒளிக்கனி கடிப்போம் சாலேயின் மேலேறி - செம்மலர் உதிர்ப்போம் மேலுலகேழும் படகோட்டிச் செல்வோம்!

  • (கொம்பும் கிணறும்)

இப்படி ஜீவன்களின் லீலயை சக்தியின் பெருமையை, உஷையின் சிரிப்பை இயற்கை அழகுக&ளப் பாடுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லையே! கவி மரபு தானே என்று கொல்லலாம். ஆளுல், பிக்ஷ அவற்றை குறிப்பிடும் போது ஒவ்வொன்றிலும் ஒரு புதுமை தெரிகிறது; தனி நயம் மலர்கிறது. . -

உதயம் பற்றி அவர் கூறுவது இது:

செம்பட்டுச் சல்லடம் சொகுஸ்ாக உடுத்தி செம்மலர்க் கூடையை இடுப்பில் இடுக்கி

శ్రీ தங்கைகள் சிலம்ப