பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$5

பரிதியிடம் பாய்ந்து சென்று பாய்ச்சிவிட்ட வெம்மொழிகள். பவளமலர் அரியணையில் பேரழகி காணுததால் ஏற் பட்ட குழப்பங்களே விவரித்து, குதிரைகள், யானைகள் பல்லக்குகள் கடல்வாசல் கடந்ததில்லை.

கற்பரசி மட்டும் எங்கள் காவல் கடந்து விட்டாள், அரிசி களவான பின்னர் உமியைப் போய் பேசுவானேன்? திருட்டு வெளியான பின்னர் திரை மறைவு தேவை உண்டோ?

என்றெல்லாம் அறிவித்து, ஒவ்வாத உறவென்றலும் ‘மாமிக் கடல் மாளிகைக்கு மறுவீடு வந்திடுவீர் என அழைத்தன அலேகள், . .

ஆளுல் ரவி சூடாகச் சொல்லிவிட்டான்,

மான்வேட்டை ஆடும் இளவரசன் நானன்று, பேதையரை வலேவீசி விழியுருட்டும் வீணனன்று. உயர்குலத்துக் கோர் அரசன் உயிர் நோன்பில் உயிர்ப்போன் எண்ணற்ற மண்டலங்கள் தோன்றி நின்று மாறத் தூண்டி வரும் பெருஞ்சோதி தூங்காத எழில் விளக்கு கனப்பாரம் பெற்றுவிட்ட தனக்குக் காதலுக்கு ஏது நேரம்? மழையரசியிடம் மையல் என்பது வெறும் கவிக்கனவு தான் என்ருன். பிறகு, பூம்பாவை கொதிக்கும் கதிர் ஒன்றில் ஒட்டிக்கொண்டு காதலுரையோடு வந்தாள்; மேகத்துடன் மலைக்குச் சென்ருளாம். செந்தழல் சிம்மாதனத்தில் சாம்பல் கூடக் காணமாட்டிர் என்று கூறி அனுப்பி விட்டான்.

கடல் அலைகள் மாரிப் பெண்ணை மலைகளிடம் அனுப்பின. மழை ராணி வேடர் வ8ல் சிக்கிவிட்டாள்; அவர்கள் தோன்