பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துக்கள் o

ல, ள, ழ எழுத்துக்களை மாற்றித் தவறுதலாகச் சொற்களில் எழுதுவதற்குக கார ண ம் அவ் வெழுததுக்களின் உச்சரிப்பைச் சரியாகப் பழகிக் கொள்ளாமையே யாகும். ஆதலால், அவற்றைத் திருத்தமாக உச்சரிக்கும் முறை யை அறிந்து கொள்வோமாக.

ல, ள, ழ இவற்றின் உச்சரிப்பு: மேல்வாய்ப் பல்லின் அடிப்புறத்தை சாக்கின் நுனி சி மிக தொடும்படி செய்து லகரத்தை உச்சரிக்கவேண்டும். மேல்லாயை காவின் ஒரம் உள் மடிந்து அழுத்திக் த. வினுல் கரம் பிறக்கும். மேல்வாயை நாவின் அணி சிறிது கடவி ழகரத்தை உ ச் ச ரி க் த ல் (ர்வண்டும்.