பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் படிவம்

s-"masa" seas as

1. எழுத்துக்கள் எழுத்துக்களின் ஒலி வேறுபாடுகளைக்கொண்டு தமிழ் எழுத்துக்களை உயிரெழுத்து, மெய்யெழுத்து, யி மெய்யெழுத்து, ஆய்த எழுத்து என நான்கு வகை களாகப் பிரிக கலாமென்று முதற் படிவப் பகதியில் படித்திருககிறீர்கள். இவ்வெழுத்துக்களை மேலும் எவ்வகைகளில் பிரிககலாமென்று இங்கு ஆராய் வோம்.

உயிரெழுத்தின் வகை

குறில் : நெடில் :

அரிசு ஆல் இ8ல ஈசல் உால் ஊதல்

இவற்றுள் அ, இ, உ இவற்றைக் காட்டிலும் ஆ, ஈ, ஊ நீண்டு ஒலிக்கின்றன அல்லவா ?

உயிரெழுத்துக்கள் உச்சரிக்கப்படும்பொழுது குறுகி ஒலிப்பன குறில் என்றும், நீண்டு ஒலிப்ப்ன கெடில் என்றும் பெயர்பெறுவதைப்பற்றி முந்திய வ கு ப் பி ேல யே அறிந்திருக்கிருேம். கு றி ல் குறறெழுத்து என்றும், நெடில் தெட்டெழுத்து என்றும் லடிங்கப்பெறும்.

அ, இ, உ, எ, ஒ என்ற ஐந்து எழுத்துக்களும் ச, முத்துக்கள் ஆகும்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழு எழுத்துக் களும் நெட்டெழுத்துக்கள் ஆகும்.