பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B2 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

பிழை : திருத்தம் பிழை : திருத்தம்

அலமேலு அலர்மேலு எடஞ்சல் இடைஞ்சல் ஆத்துக்கு அகத்துக்கு என்னமோ என்னவோ ஆயிதம ஆயுதம் ஒட்ரை ஒட்டடை இடது இடம ஒருவள் ஒருத்தி இரும்பல் இருமல கம்பிளி கம்பளி ார்ககுளி ார்கொல்லி குத்துயிர் குற்றுயிர் to L-6(s) ||f|| Ջ. նճյ!.6M)ԼՈ தெத்துவாய் தெற்றுவாய் உடம்படிக்கை உடனபடிககை நாத்தம நாறறம்

வழக்கு : இது பற்றி முந்திய வகுப்பில் படித் ததை நினைவுகூருங்கள். சொற்கள வழங்கும் முறைக்கு வழக்கு என்பது பெயர். அஃது இயல்பு வழக்கு (இயல்பாய் வருவது), தகுதி வழக்கு (இடத் துக்குத் தக்கதாயுள்ளது) என இருவகைப்படும். மேலுஞ் சில விவரங்களை இங்கே காண்போம்.

1. இயல்பு வழக்கு : கிலம், வீடு, சோறு, மக்கள் என்று வழங்கும் சொற்கள் இலக்கண விதிக்கு மாறுபடாது வருதலால் இவை இலக்கண முடையன எனப்படும்.

2. இல்வாய், நகர்ப்புறம், கால்வாய் என்னும் சொற்கள் வாயில், புறநகர், வாய்ககால் என முன் பின் னுக மாறிவருவகால் இவை இலக்கணப்போலி எனப்படும்.

தசை, சதையெனவும், கோவில், கோயில் எனவும் வருவனவும் இலககணப் போலியாகும். இவற்றுள் எழுத்துககள் மாறியுள்ளன.