பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 63

முருகனுல் வீடு கட்டப்பட்டது. 3-ம் 35 முருகனுக்குப் புத்தகம் தந்தான். 4-ம் 33 முருகனின் கந்தன் சிறியவன். 5-ம் * }

முருகனது t]'éo, 6-ம் y 3 முருகனிடம் பணம் இருந்தது. 7-ம் 33 முருகா! பாடம் படி. 8-ம் 33

இவ்வாறு வேற்றுமை எட்டு வகைப்படும்.

முதல் வேற்றுமை: எவ்விதமான மாறுபாட்டையும் அடையாமல் இயல்பாக கிற்கும் பெயாக் சொல்லே முதல் வேற்றுமை ஆகும். இதற்குத் தனியாக உருபுகள் இல்லை.

(உ-ம்) கண்ணம்மாள் கோலம் போடுகிமுள்.

மரங்கள் செழித்து வளர்ந்துள. குறிப்பு, முதல் வேற்றுமைச் சொல்லே ஒரு வாக்கியத்தில், எழுவாயாக வரும். ஆகையால், அஃது எழுவாய் வேற்றும்ை

ன றும் வழங்கப்பெறும்.

இரண்டாம் வேற்றுமை : இரண்டாம் வேற்று மைக்கு 'ஐ' என்பது உருபாகும்.

(உ-ம) கண்ணன் மாடுகளை மேய்த்தான்.

உழவன் வயலை உழுகிருன். இவற்றுள் மாடுகள், வயல் என்ற பெயர்ச் சொற்கள் ஐ என்ற உருபை ஏற்று இரண்டாம் வேற்றுமை ஆயின.

', 'ப்பு : இரண்டாம் வேற்றுமை சொல்லே ஒரு வாக்கி பப் படுபொருள் வரும 1கையால், அது செயப்படு , 1ேற்றுமை என்று பழங்கப் .

முனரும் வேற்றுமை : மூன்றும் வேற்றுமைக்கு அ. , ஆன், ஒடு, ஓடு என்பன உருபுகளாகும். . கானடு, உடன் என்ற சொல் உருபுகளும் முன் ரும வேற்றுமை உருபுகளாக வரும்.