பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோல் 常让

வேறு, கெடிது, இல்லை, மது ாையா ன் என்னும் வினைச்சொற்கள் தொழிலையும் காலத்தை யும் வெளிப்படையாக உணர்க்கவில்லை. ஆதலால் இவை குறிப்பு வினை எனப்படும்.

ஒதாழிலும் காலமும் வெளிப்படையாகத் தோன்ற நிற்பது தெரிநிலை விஜனயர்ம் தொழிலும் காலமும் வெளிப்படையாகத் தோன்ற்மல் குறிப்பால் உணர நிற்பது குறிப்பு வினையாம்.

செயப்படுபொருள் குன்ருவினை :

செயப்படுபொருள் குன்றியவிஜன :

(உ-ம்., ஆறுமுகம மரம் வெட்டினுன்.

இந்த வாக்கியத்தில் வெட்டினுன் என்னும் விஜனயை நோக்கி, எகை வெட்டின்ை ? என்று வினவுங்கால் மரம் என்னும் விடை கிடைக்கிறது. அதாவது, வெட்டுதலாகிய தொழிலின் பயனே ஏற்பது மரம். ஆகலால் மரம் செயப்படுபொருள் எனப்படும்.

செயப்படுபொருளை உடைய வெட்டினுன் என்னும் வினை செயப்படுபொருள் குன்ருவி.ஆ. எனப்படும். ஆதலால்

செயப்படுபொருளைப் பெற்றுவரும் வினைச் சொல் செயப்படுபொருள் குன்ருவின எனப்படும். (உ-ம்., திருடன் விரைவாக ஓடினுன். இந்த வாக்கியத்தில் எகை ஒடின்ை ? என்று வினவில்ை, விடையில்லை. அதாவது இவ்வினைக்குச் செயப்படுபொருள் இல்லை. ஒடின்ை என்னும் வினை செயப்படுபொருள் குன்றிய வினே ஆகும்.