பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

இ + யானை -இவ்யானை வருமொழி முதலில் எ + யானை -எவ்யானை யகaம் வருதல்

வலிமிகும் இடங்கள் : வலிமிகும் இடங்கள் சில முதற் படிவப் பகுதியில் (பக்கம் 80, 81 பார்க்க) கூறப்பட்டுள. மேலும் சி ல வ ற் ை இங்குக காண்போம்.

1. இரண்டாம் வேறறுமை விரியிலும், நான்காம் வேற்றுமை விரியிலும் வல்லினம் மிகுதல் :

கிலேம்ொழி இறுதியில் இரண்டாம் வேற்றுமை உருபும் ;

2. அ--யானை - அவ்யானை }

கான்காம் வேற்றுமை உருபும் வெளிப் பட்டு கின்றல் அவற்றின் முன் வரும் க, ச, த, ப என்ற வல்லினம் மிகுந்து கிற்கும். (ಘಿ) ಹಹಔT + ಹ6ಕTಡಿ-6ಕT–

கந்தனைக் கண்டேன். முருகனை--பார்த்தேன் -

முருகனைப் பார்த்தேன். . வேலனுக்கு + கொடு -

வேலனுக்குக் கொடு. இராமனுக்கு + தநதிடு -

இராமனுக்குத் தந்திடு. 2. வினையெச்சம்,ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகிய இவற்றின் முன் வல்லினம் மிகும்.

இரண்டாம் வேற்

மு:மைக்குமுன் வலி மிகுந்தது.

) நான்காம் வேற

>றுமைக்கு முன } வலி மிகுந்தது.

(உ-ம. 1. ஒடி + போ = ஒடிப்போ.

ெ !, abjö{ { { { { 'Ꮿ காண + சென்ருன் = வினையெச்சது இனமு ன

காணச் சென்ருன Ş வலி மிகுந்தது.

ா றுகெ எதிா 2. ஒடா + குதிரை = ஓடாக்குதிரை ( மறைபபெயரெச் பறவா+பட்சி=பறவாப் படசி ச த தி ை:ன்

வலி மிகுந்தது.