பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

136 BE "ஏண்டா, புதுமைப்பித்தன் கதைகள் பேடிப் பயலே பிச்சைக்காரின்னா நெனச்சுகினே!" என்று சில்லறைகளை விட்டெறிகிறாள். அவன் அதற்குள் ஓடிப்போய்விட்டான். இந்த அசம்பாவிதமான செய்கையினால் அவள் மலைக் கிறாள். சற்றே பயம். "பேடிப் பயல்! பேமானி!" என்று முணுமுணுத்துக் கொண்டே, இருட்டில் சில்லறையைத் தேடுகிறாள். ஆனால் அவனும் அன்று குத் தெரியாது. பட்டினி என்று இவளுக் எக்காளச் சிரிப்பு மாதிரி. எங்கோ ஒரு பக்கத்தி லிருந்து டிராமின் கணகணப்பு