பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

நினைவுப் பாதை 215 படவில்லை... எதிர் வீட்டுக் கூரை, முன்பே அதை விழுங்கி கூரையின் உச்சிக் கோடுதான் வானத் விட்டது.. திற்கு ஓர் எல்லை காட்டியது. hape தெருக்கோடி முனையில் 'ஜல் ஜல்' என்ற மாட்டுச் சலங்கைகளின் சப்தம் ... சிறிது நின்றது. யாரோ இறங் கினர். தெருக் கோடியிலிருந்தே..... 'என்னைப் பெத்த தாயாரே!"...... என்ற பிலாக்கணம் ...... பார்வதியும் வந்து சேர்ந்துவிட்டாள் என்ற திருப்தி வைரவன் பிள்ளைக்கு... பார்வதி கடைக்குட்டிப் பெண்...... தூரத்தில் வாழ்க்கைப் பட்டிருக்கிறாள். அப்பொழுது விசிப்பலகை ஒன்றிலிருந்த உருவம், எழுந்து,சட சடவென்று சோம்பல் முறித்தவண்ணம், "சம்போ மகாதேவா!" என்று கொட்டாவிவிட்டுக் கொண்டே,"பாட்டையா, மல்லத் தூங்கினியளா? அதா வண்டி வந்த சொல்லிக்கொண்டே, என்று ரது?” திசையை நோக்கியது. அதற்குள் வண்டியும் மெதுவாக வாசற்படியில் நின் றது...... முன்னால் பார்வதி நெஞ்சி லடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள். உள்ளே அழுகைக் குரல் பல மாயிற்று..... கரிசங்கொளத்து மாப்பிள்ளை வாராஹ!" என்று கள்ளர்பிரான் சொல்லிக்கொண்டே பக்கத்து வீட்டுக் பிள்ளை - அவர்தான் மற்றொரு பலகையில் படுத்திருந்த வர்- எழுந்திருந்தார். m மாப்பிள்ளை மௌனமாக வந்து பிள்ளையவர்கள் பக் கத்தில் உட்கார்ந்தார்...தலைகுனிந்த வண்ணம் கேட்டார்: அத்தைக்கு என்ன செஞ்சது ? லெட்டர்லெ ஒண்ணையும் குறிப்பிடவியே...!" வைரவன் பிள்ளை பதில் பேசவில்லை. 44 என்ன? . கெடப்பிலே கூட கெடந்தாளா 'ஆச்சிக்கு என்ன...அண்ணைக்கி என்ன, கால் கொஞ்சம் தவறிச்சு ... நல்ல ஊமையடி...இப்படி வரும்னு யார் நெனச்சா... வயசாச்சில்லியா? எல்லாம் தெய்வ சங்கல்பம். அதுக்கு