பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

? 225 "பிரபோ! நிமிர்ந்து நின்று என்ன பயன்? உயிரற்றுக் கிடக்கிறதே! பிரகாசமாக இருந்தால் மட்டும் போதுமா? ஒருவன் எட்டிப் பிடிப்பதற்காக அது இருந்தென்ன. அல்லது கண்ணுக்குத் தெரியாமல் போய் என்ன?' ஒருவன் தொட்டால் உலகம் தொட்ட மாதிரி' உலகம் அவனை இழந்துவிடுவதனாலா? இல்லை, உலகத்தை அவன் இழப்பதனால்...... இருவரும் தலை நிமிர்ந்து நின்று சிகரத்தைப் பார்த்த படி யோசனையிலாழ்கின்றனர். "இல்லை, நான் சொன்னது பிசகு!" என்று தலை குனி கிறார் குரு.