பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

கலியாணி 67 தனது வலிமையற்ற கைகளால் பலமுள்ள வரை அவரை நெட்டித் தள்ளிவிட்டு, முகத்தைத் திருப்பி, "என்னை விட்டுவிடுங்கள்!" என்று பதறினாள். சர்மா தமது கைகளை நெகிழ்த்தினார். கலியாணி விலகி நின்றுகொண்டு, "என்ன போங்கள்!" என்று அவரைத் தண்டிப்பதுபோல் நோக்கினாள். சர்மா, "கலியாணி. " நான் சொல்வதைக் கேள்!' என்று மறுபடியும் நெருங்கினார். கலியாணி சமையலறைக் குள் சென்று தாளிட்டுக்கொண்டாள். உள்ளிருந்து விம்மி விம்மி அழும் குரல் கேட்டது. கலியாணி! கலியாணி!" பதில் இல்லை. சர்மாவும் கலங்கிய றார். கொழுந்து மாமலைக்குச் மதியை யளிக்கலாம். உள்ளத்துடன் வெளியே சென் செல்வது அவருக்கு நிம் VI கலியாணிக்கு அன்று முழுவதும் மனம் ஒன்றிலும் ஓட வில்லை. முதலில் பயம், தவறு என்ற நினைப்பில் பிறந்த பயம். ஆனால் சர்மாவின் ஸ்பரிசம் அவள் தேகத்தில் இருந்துகொண்டிருப்பதுபோன்ற நினைவு சுகமாயிருந்தது. அவள் உள்ளத்தின் ரகசியத்தில் சர்மாவின் ஆசைகள் எதி ரொலித்தன. அன்று முழுவதும் அவளுக்கு ஓரிடத்திலும் இருப்புக் கொள்ளவில்லை. சுப்புவையர் மத்தியானம் வந்தார். அவருடைய இயற்கைப் பிரலாபத்துடன் போஜனத்தை முடித்துக்கொண்டு நித்திரை செய்ய ஆரம்பித்தார். கலியாணிக்கு அவரைப் பார்க்கும்போதெல்லாம் இருந்தது. தன்னை 'மூத்தாளைப்போல் பரிதாபமாக இருக்கவில்லை என்று வைதாலும், தன்மீது ஓர் அந்தரங்க நம்பிக்கை வைத்திருப்பதால், மான செய்வதா என்று எண்ணினாள். அதை மோசம்