பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

ஒரு நாள் கழிந்தது 73 இப்படி எடு! அதுக்காகத்தான் என்று நடைப் பக்கமாகப் பின் "தீப்பெட்டியை வந்தேன்!" நடந்தார். 44 நோக்கி இங்கே குச்சியுமில்லை,கிச்சியுமில்லை! அலமுவெத் தீப்பெட்டி வாங்க அனுப்பிச்சேன். விளக்கெ நீங்கதான் துடைச்சுக் என்றாள் கமலம். மண்ணெண்ணெய் கொள்ளணும்!" "குழந்தையை அந்தியிலே வெளியிலே அனுப்பிச் சையே நான் வந்த பிறகு வாங்கிக்கொள்ளப்படாதா?" என்று அதட்டினார் முருகதாசர். ஆமாம். சொல்ல மறந்தே போயிட்டுதே.. செட்டி யார் வந்துவிட்டுப் போனார்; நாளை *விடியன்னை வருவா ராம்!" என்றாள் கமலா. முருகதாசர் இந்தப் பாசுபதாஸ்திரத்தை எதிர்பார்க்க வில்லை. வந்தா, வெறுங் கையை வீசிக்கிட்டுப் போக வேண்டியதுதான்! வர்ரதுக்கு நேரம் காலம் இல்லை?" என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேற முயற்சித்தார். அங்கே, எங்கே போயிட்டிஹ, ஒங்களைத்தானே! கொஞ்சம் நல்லெண்ணை வாங்கிக்கிட்டு வாருங்களேன்!" "எங்கிட்ட இப்பொ துட்டுமில்லே, காசுமில்லை" என்று திரும்பி நின்று பதிலளித்தார் முருகதாசர். அதுவும் அப்படியா ! இன்னா இந்த மிளவொட்டி யிலே மூணு துட்டு இருக்கு: அதெ எடுத்துக்கிட்டுப் போங்க!" 'வந்ததுக்கு ஒரு வேலையா? அங்கே ஒரு பாடு எழுதித் தொலைக்கணும்; இங்கே உனக்கு இப்பத்தான் விடியுமுன் என்பதன் மரூஉ.

மிளவொட்டி (மிளகுப் பெட்டி) ஐந்தறைப் பெட்டி என்பது சகஜமான பெயர். மூணு துட்டு -ஓர் அணு: ஒரு துட்டு என்பது பாண்டி நாட்டில் நான்கு தம்பிடி.