இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
க்கிறது. இனி!... அதைப் பற்றி எனக்குத் தெரியாது. 'நாளைக்குப் பலியாகப் போகிறோம்!' என்று தெரிந்தால் இந்த மாதிரி முட்டிக் கொள்ள மனம் வருமா? வந்தால், முட்டிக் கொள்வதில், வாழ்க்கைப் போட்டியில், சுவாரஸ்யம் ஏற்படுமா?...
"ஸார்! கொஞ்சம் நகர்ந்து உட்காருங்கள்!"
நான் ரயிலில்தான் உட்கார்ந்திருந்தேன். அந்த மாலை மயக்கந்தான்... அந்த ஊர் பைத்தியந்தான்!
மணிக்கொடி, 23.9.1934
புதுமைப்பித்தன் கதைகள்
183