"அப்பொழுது எங்கெங்கோ வாரியிறைத்த பிரம்மதேவனின் கனவுகள் போல் வாழ்க்கைத் தியாகத்தின் கானல்கள்போல் நட்சத்திரங்கள்" என்ற வரி நீக்கம் பெற்றுள்ளது.
33. தேக்கங்கன்றுகள்
முதல் வெளியீடு : ஊழியன், 28.9.1934 (மூலபாடம்)
புனைபெயர்: சொ.வி.
நூல்: புதிய ஒளி
34. இரண்டு உலகங்கள்
முதல் வெளியீடு : ஊழியன், 12.10.1934 (மூலபாடம்) புனைபெயர்: சொ.வி.
நூல்: புதிய ஒளி
35. புதிய கந்த புராணம்
முதல் வெளியீடு : மணிக்கொடி, 28.10.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: ஆண்மை (மூலபாடம்)
35. குப்பனின் கனவு
முதல் வெளியீடு மணிக்கொடி, 4.11.1934 (மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி
37. பாட்டியின் தீபாவளி
முதல் வெளியீடு - ஊழியன், 9.11.1934 (மூலபாடம்) புனைபெயர்: சொ.வி,
நூல் : புதிய ஒளி
38. ஆண்மை
முதல் வெளியீடு : மணிக்கொடி, 18.11.1934
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல்: புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்); ஆண்மை
பாடவேறுபாடு:
(1) மணிக்கொடியிலும் புதுமைப்பித்தன் கதைகளிலும் 'ஆண் சிங்கம்' என்ற பெயரில் வெளிவந்தது. வேறு பல சிறுசிறு சொல், தொடர் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
39. கடவுளின் பிரதிநிதி
முதல் வெளியீடு : மணிக்கொடி, 25.11.1934 (மூலபாடம்)
புனைபெயர் புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி
804
பின்னிணைப்புகள்