புனைபெயர்: சொ. விருத்தாசலம், பி.ஏ.
நூல் : புதிய ஒளி
54. ஞானக்குகை
முதல் வெளியீடு : மணிக்கொடி, 28.7.1935
புனைபெயர் புதுமைப்பித்தன்
நூல் புதுமைப்பித்தன் கதைகள் மூலபாடம்)
பாடவேறுபாடு:
(1) ப. 319, 2ஆம் பத்தி, 2ஆம், 3ஆம் வாக்கியங்கள் "சொத்தையும் செல்வாக்கையும் ஆளவந்த ஒற்றைக்கொரு பிள்ளை. காசி ராமேஸ்வரங்களின் பயன் என்பது அவன் தகப்பனார். தம் மனைவி கருவுற்றிருக்கும்பொழுது நினைத்தது" என அமைந்துள்ளன.
53. சிற்பியின் நரகம்
முதல் வெளியீடு மணிக்கொடி, 25.8.1935
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு:
(1) தலைப்பு : 'சில்பியின் நரகம்'.
(2) கதையின் தொடக்கத்தில் "(இது ஒரு சரித்திரக் கதை அன்று, ஆராய்ச்சித் தவறுகளை புகுத்தி தடுமாற வேண்டாம்)" என்ற குறிப்பு நீக்கம் பெற்றுள்ளது.
56. வாழ்க்கை!
முதல் வெளியீடு : மணிக்கொடி, 10.11.1935
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : புதுமைப்பித்தன் கதைகள் (மூலபாடம்)
பாடவேறுபாடு;
(1) ப. 332, 1ஆம் பத்தி, இறுதி வரி, "சக்தி பூஜைக்காரனுக்கு சிவனும் சக்தியும் மாதிரி தோன்றியிருக்கும், வேட்டைக்காரனுக்கு மழை வராது என்று தோற்றுகிறது மாதிரி என அமைத்துள்ளது.
57. புதிய கூண்டு
முதல் வெளியீடு தினமணி பாரதி மவர், 1935.
புனைபெயர் : தெரியவில்லை
நூல்: காஞ்சனை (மூலபாடம்)
808
பின்னிணைப்புகள்