பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/814

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல் : காஞ்சனை (மூலபாடம்)
பாடவேறுபாடு:
(1) கடைசி வரி சேர்க்கப்பெற்றுள்ளது.

69. உபதேசம்

முதல் வெளியீடு : ஜோதி, ஜூள் 1938 (மூலபாடம்)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : அவளும் அவனும்

70. புரட்சி மனப்பான்மை

முதல் வெளியீடு : ஜோதி, ஜூலை 1938; முல்லை, இதழ் 7 (1946) :(மூலபாடம்)
புனைபெவர் : புதுமைப்பித்தன்
நூல் : விபரீத ஆசை

71. அபிநவ-ஸ்நாப்

முதல் வெளியீடு : ஜோதி, அக்டோபர் 1938 (மூலபாடம்)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : சித்தி

12. விபரீத ஆசை

முதல் வெளியீடு : ஜோதி, ஏப்ரல் 1939; முல்லை இதழ் 9 (1946)
(மூலபாடம்)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : விபரீத ஆசை
பாடவேறுபாடு :

(1) ப. 453, 2ஆம் பத்தியின் தொடக்கத்தில் : "இப்படி ஒன்றும் நிறமாக நடக்கவில்லை" என்பது நீக்கம் பெற்றுள்ளது.

73. சாமியாரும் குழந்தையும் சீடையும்

முதல் வெளியீடு : சூறாவளி, 23.4.1939
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : புதிய ஒளி (மூலபாடம்)

திரு. பொள்ளாச்சி நசன் அவர்களிடம் உள்ள சூறாவளி தொகுப்பை 1997இல் பார்த்து மேற்படிச் செய்திகளைக் குறித்துக்கொண்டேன். இப்பதிப்புக்கென அவ்விதழைப் பார்வையிட அணுகியபோது, திரு. நசன் அனுமதி மறுத்ததால், புதிய ஒளியில் உள்ள பாடம் கொள்ளப் பட்டுள்ளது.

74. செவ்வாய் தோஷம்

முதல் வெளியீடு : சூறாவளி, 9.7. 1939; கதைக் கோவை 3 (அல்லயன்ஸ்
வெளியீடு 1943)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : ஆறு கதைகள் (மூலபாடம்)

இந்தக் கதை பற்றிய வெளியீட்டு விவரங்களைத் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களிடம் உள்ள சூறாவளி தொகுப்பை 1997இல் பார்த்துக்

புதுமைப்பித்தன் கதைகள்

813