87. சிவசிதம்பர சேவுகம்
முதல் வெளியீடு: தமிழ்மணி பொங்கல் மலர் 1944 (மூலபாடம்)
புனைபெயர்: சொ. வி.
நூல்: விபரீத ஆசை
88. நிர்விகற்ப சமாதி
முதல் வெளியீடு நவசக்தி ஆண்டு மலர், டிசம்பர் 1944-ஜனவரி :1945 (மூலபாடம்)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : அன்னை இட்ட தீ (காலச்சுவடு பதிப்பகம், 1998)
89. நிசமும் நினைப்பும்
முதல் வெளியீடு : கலைமகள், ஏப்ரில் 1945 (மூலபாடம்)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: விபரீத ஆசை
90. எப்போதும் முடிவிலே இன்பம்
முதல் வெளியீடு : கலைமகன். ஜூன் 1945 (மூலபாடம்)
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல் : விபரீத ஆசை
91. கபாடபுரம்
முதல் வெளியீடு : சந்திரோதயம், 30.6. 1945; 10.7, 1945; 20.7.1945
- (மூலபாடம்) மூன்று பிரிவுகளும் ஒவ்வொன்றாக மூன்று இதழ்களில் வெளிவந்துள்ளன.
புனைபெயர்: புதுமைப்பித்தன்
92. அன்று இரவு
முதல் வெளியீடு : கலைமகள், ஜனவரி; பிப்ரவரி 1946 (மூலபாடம்);
முதல் பிரிவு ஜனவரி இதழிலும், அடுத்த மூன்று பிரிவுகள் பிப்ரவரி இதழிலுமாக இரு பகுதிகளாக வெளிவந்துள்ளது.
புனைபெயர் : புதுமைப்பித்தன்
நூல்: விபரீத ஆசை
93. படபடப்பு
முதல் வெளியீடு : கவிக்குயில், முதல் மலர் (1948)
புனைபெயர்: புதுமைப்பித்தன்
நூல் : விபரீத ஆசை
94. அவதாரம்
- முதல் வெளியீடு : முல்லை, தை மலர் (1947) (மூலபாடம்)
816
பின்னிணைப்புகள்