பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் வந்தது; கோபம் வரவில்லை. உனக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தால் அப்புறம் எதிராளியை ஓட ஓட விரட்டு வாய். அப்புறம் 'வீரட்டினேனே விரட்டினேனே' என்று" சங்கடப் படுவாய். உன் குணம் பூராவும் எனக்கு மனப் பாடம், என்னுடைய பொறுமை மெத்தனமாக தான் நடந்து கொள்வதால் உன்னை நினைக்கும்படிச் செய்து விடு கிறது. அதிலிருந்து ஒரு கோபம், அப்புறம் ஒரு ரோஷம். அப்புறம் பழைய கதைகள் ஒன்றுக்குப் பத்தாக, பெரிசாக Iஒனக் கண்களுக்குத் தெரியும். உடனே பேனாவைத்: தூக்க வேண்டியது. மனசில் முதலில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதித் தீர்த்து விடுவாய். இந்தக் கடிதத்தைப் {பார்த்த பிறகு உன் முகம் எப்படி இருக்கும் என்று நினைக்க வேடிக்கையாகத்தான் இருக்கிறது. ஓங்கி அடிப் பதற்குள் கை விசை1:37க வரும் போது விலகி விட்டால் எப் படியோ அப்!.! 'டித்தான், இன்னும் சிறு குழந்தை மாதிரி வீண் சந்தேகங்கள் பட்டுக் கொண்டிருக்காதே , வேறு என்னத்தைச் சொல்ல? *சிறு பிள்ளை, சிறு பிள்ளை' என்று , உன் முகத்தில் முத்தமிடத்தான் வேண்டும், நான் கொஞ்ச நாள் கடிதம் எழுதாமலிருந்ததைப் டெகரிய குற்ற மாகப் பாவிக்கிறாய். பணத்துக்காக நான் ஏற்பாடு செய் யும்போது, ஒவ்வொருவனும் 'இன்று' 'நாளை' என்று தவணை சொல்லும்போது அதை எதிர்பார்த்துச் , சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த நாளில் நான் அடைந்த ஏமாற்றங்களை யெல்லாம் ஒன்றரையண தபால் செலவில் உனக்குப் பார்ஸல் பண்ணிக் கொண்டிருந்தால் உனக்கும் ஏமாற்றம். என் வார்த்தையே இப்படித்தான் என்று எL:துவாய். பண விஷயத்தைப் பற்றிக் காரியம் கைகூடி னதும் எழுதலாம் என்று நினைத்து மற்றக் காரியங்களை மட்டும் எழுதினாலோ, 'நான் எழுதுகிற கடுதாசியைப் நடிப்பதுண்டா ? பணமில்லை என்று எழுதுகிறேன். பதில் ஏன் இல்லை? உங்களுக்கு அங்கே என்ன? ஆ-2' என்று சொல்லுவாய். பணம் உனக்கு அனுப்பாதவரை நான் எந்த மாதிரி உனக்கு எழுதினாலும் உன்னிடமிருந்து பதில் எப்படி வரும் என்பது எனக்குத் தெரியும். ஏன் என்றால் நானும் உன் போன்ற நிலையிலிருந்தால் கோபம் கோபமா சொல்லல? பணம் தான் "