பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1242 புதுமைப்பித்தன் ஒரு முறை வெற்றிலை போட்டு விட்டு மீண்டும் படுப்பார்; இல்லாவிட்டால், என்மாதிரி யாராவது ஒருவர் அவர் வீட் டில் நல்ல தூக்கம் போட்டுக் கொண்டிருந்தால்,, உரிமை யோடு வந்து திடீரென்று எழுப்பி உட்கார வைத்து, “தாக்கம் 5வரவில்லை, வா, பேசிக்கொண்டிருப்போம்' என்பார். நமக்கு எந்தக் கும்பகர்ணத் தூக்கம் வந்தாலும் சரி, தூங்க விடாமல் கெடுத்து, பேச்சிலும், வெற்றிலை பாக்கி லும் இறங்கி விடுவார், அவரது அரைத் தாக்கம் குறைத் தூக்கத்தைப்பற்ரீ: எழுதும்போது, எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வரு கி றது. அப்போது புதுமைப்பித்தன் ஜெமினிக்குக் கதை, வOssம் எழுதிக் கொண்டிருந்தார். அதாவது எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்லி வந்தாரே ஒழிய, உண்மை யில் கால்வாசிடே.. >எழுதி முடிக்கவில்லை. பேனாவையே தொடாமல் இருந்து வந்தார். கடைசியில் கொஞ்ச -மாவது எழுதிக் காட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்த சங்கட மான நிலைமை ஏற்பட்டு அவர் நெருக்க ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில் ஒரு நாள் நானும் அவரும் இரவு இரண்டு ம5a) 5வரையிலும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்து' விட், டே!"{ம்; பிறகு படுத்து விட்டோம். காலை ஏழு , ஏழரை மணிக்கு நான் எழுந்து ; வந்தபோது, புதுமைப்பித்தன் கிணற்பிடி.யில் பல்துலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். மேலஜமீது வரிசை வரிசையாக காகிதங்கள் எழுதப் பட்ட காகிதங்கள் இருந்தன. சு .மார் ஐம்பது அறுபதுக்குப் பஞ்சமில்லை. அத்தனையும் சினிமா வசனம், எனக்கு ஒரே ஆச்சரியமா இருந்தது. அவரிடம் கேட்டேன். இரவு படுத்தவுடனேயே தூக்கம் பிடிக்காததால் உடனே வா அத்தை எழுத உட்கார்ந்தாராம்! ஆனால் அந்த இரவின் குனறப் பொழுதில் அவர் இத்தனை பக்கங்கள் எழுதியது உண்மையில் அப்படி எழுதிப் பார்த்தவர்களுக்குத்தான் விந்தையாக இருக்கும். புதுமைப்பித்தன் எப்படி எழுதுவார் என்று வாசகர் களுக்குத் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கும். புதுமைப் பித்தன் எழுத்து வேலைகளில் ஏகாம்பவாணனின் ' பூதம்