பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவி”* 135 அப்போது திருநெல்வேலியில் இருந்த அ. சீனிவாச ராகவன் வீட்டில் எனது * பிரிவுபசாரம்' என்ற கதையை நண்பர் ஒருவர் வாசிக்க, புதுமைப்பித்தன் கேட்டிருக்கிறார். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. 'யார் இந்த ரகுநாதன்?' என்று கேட்டுவிட்டு, என்னைச் சந்திக்க கரும்பி யிருக்கிறார். அப்போது நான் திருநெல்வேலியில் இல்லை, அதன் பின்னர், 1துமைப்பித்தனுக்கும் எனக்கும் நேர்முகப் பரிசயம் கிட்டாத இடைக்காலத் தில், புதுமைப்பித்தன்

  • தினசரி *யில் ஒரு ஆசிரியரின் முதல் புத்தக முயற்சி !!! ' வரம்

பின்றித் தாக்கி எழுதியிருந்தார். அந்த மதிப்புரையைக் கண்டதும் எனக்தி அதற்கு ஒரு மறுப்பு எழுத வேண்டும் எனத் தோன்றியது. அந்த மதிப்புரைக்குப் பலியான நூலாசிரியர் புதுமைப்பித்தனுக்கும் நண்பர்; எனக்கும் நண்பர். அப்போது திருநெல்வேலியில் இருந்த.அ. சீனிவாச ராகவன், ' துறைவன் முதலியவர்களும், நானும் இதுபற்றிப் பேசி மறுப்பு 41 ஆதித் தான் தீருவது என்று தீர்மானித்தோம், 20றுப்பை $ாழுதி தினசரி” க்கு அனுப்பி வைத்தேன். அந்த மறுப்பு * தினா: சரி' யில் வெளிவரவில்லை. வராததற்குக் காரணம் . எங்களுக்குள் இலக்கியச் சலr 6டை முண்டுவிட்டால் எப்போது முடியும் என்ற கவலை “தினசரி' ஆசிரியருக்கே ஏற்பட்டு விட்டதுதான். எனவே மறுப்பு பட்டும் புதுமைப்பித்தனிடம் போய்ச் சேர்ந்தது. இதற்குப் பிறகு நான் சென்னைக்கு வந்து * தினமணி' யில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். புதுமைப்பித்தன் அங்கு வருவார். வந்த இடத்தில் எனக்கும் அவருக்கும் பரிசபம் ஏற் பட்டது. என்னை இன்னானென்று தெரியாமலே என் “பிரிவு சார'த்தைப்பற்றி அவர் புகழ்ந்தார்; அந்தமறுப்பைப் பற்றியும் கூறினார். ஆசாமி நான்தான் என்று தெரிந்ததும், அவர்

  • * நீதானா அது! அப்போ நீ நம்ம ஆளு. உன்னைத்தான்

இத்தனை நாளாய்த் தேடிக் கொண்டிருந்தேன்” என்று ஒரே குஷாலாகப் பேச ஆரம்பித்து விட்டார், இனசர்வது என்று இதுபற்றிப் இந்தச் சம்பவத்தைக் கூறியதற்குக் காரணம் உண்டு. புதுமைப்பித்தன் யாரிடமாவது ஓரளவு திறமை யிருக் கிறது என்று, சுண்டால், அந்த நபரோடு-அந்த நபர்