பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன்

  • 'இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பின்கீழ்

வானொலி நிலையத்தார் பதிவு செய்து வரும் இந்த வரிசையில் புதுமைப்பித்தனைப் பற்றிய எனது நினைவுகளை, தாடறிந்த எழுத்தாகும் எனது நண்பருமான சுந்தர. 65மசாமி 4-3-1978 அன்று திருச்சி வானொலி நிலையத்தில் கேள்விகள் கேட்டுப் பெற்ற பேட்டியே இந்த அனுபந்தம். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்தப் போட்டியின்போது அவர் கேட்ட கேன்சுன் அவற்றுக்கு நான் அளித்த பதில்கள் அனைத்தும் இதில் முழுமையாக அடங்கியுள்ளன. இந்தப் பேட்டியின் முக்கால் மாரி நேரச் சுருக்கம் புதுமைப்பித்தனின் முப்பதாவது நினைவு நாளை ஒட்டி, 25-6-1978 அன்று இலக்கியச் சிந்தனை கண்” என்ற தலைப்பில் திருச்சி வானொலி நிலயத்திலிருந்து: ஒலி (ரப்பப்பட்டது, புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தும், முடித்து விட்டு, இந்த அனுபந்தத்தினுள் புகும்போது இதில் கீற்சில விஷயங்கள் வாசகர்களுக்குக் கூறியது கூறலாகப்படும். ஆயினும் அவையும் விளக்கமான புதிய தகவல்கனோடு கூறப்டமட்டிருப்பதை - அவர்கள் காண முடியும். மேலும், புதுமைப்பித்தன் வரலாற்று நூலில் கூறப்படாத பல புதிய தகவல்களும், விவரங்களும், மதிப்பீடுகளும் இந்த பேட்டியில் இடம் பெற்றுள்ளன. எனவே புதுமைப்பித்தனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பும் வாசக தேயர்களுக்கு இந்தப் பேட்டியும் விருந்தாகவே அமையும் என்று கருது கிறேன்.