பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் 159, உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகள் என்ன? ஏமாற்றதஈ? கற் 'பனைக்கு அணுசரனையாகத்தான் நிஜக்கோலமும் இருந்ததா? பதில்: அவரைப் பார்ப்பதற்கும் முன்பே அவலது படைப்புக்கள் அனைத்தையும் நன்கு படித்திருக்கத்தான் செய்தேன். மேலும் அவரை நேரில் நன்கு அறிந்திருந்த எனது கல்லுாரி ஆசிரி நபர்கள் பேராசிரியர் சீனிவாசராகவன், வித்வான் அருணாசலம் கீவுண்டர், மற்றும் நண்பர்கள் முத்துசிவன் முதலியோரின் மூலம் அவரது நோக்கு, போக்கு, தோற்றம், நடக்னட பாவனை எல்லாவற்றையும் பற்றி ஓரளவு கேள்வியும் சட்டிகுந் தேன். அதனால் நானாகக் கற்பனை செய்து கொள்வதற்கு அதிகம் எதுவும் இல்லை. அவரைப் பற்றி என் மனத்தில் விழுந்திருந்த சித்திரத்துக் கும் நேரில் கண்ட அனுவத்துக்குக் வித்தியாசம் இல்லை எனலாம். இதைப் போலத்தான் ஓராண் டுக்குப் பின்னர் அவரைச் சந்தித்த போதும் எனக்கு ஏமாற்றி தில்லை. நான்தான் அவருக்கு மறுப்பு எழுதியவன் என்று தெரிந்தால், அவர் கோபித்துக் கொள்வார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. அவரும் கோபித்துக் கொள்ள வில்லை. ஆயினும் அந்த நாள் தொடங்கி அவர் என்னைத் தமது நிழலில் வா வேணடிய பயிர் என்று கருதியதும், என்மீது அன்பையும் ஆதர வையும் பொழிந்ததும், இருவரும் சந்தித்துப் பேச நாள் எல்லாம் பிறவா நாளே என்று கருதியது போல் தினம் தினம் என்னைச் சந்தித்ததும், எனது கதைகளை வாசிக்கச் சொல்லிக் கேட்டதும், நான் சற்றும் எதிர்பாரா.தலை என்ரே சொல்ல வேண்டும். அப்போது, 'அவருக்கு என்ன வயதிருக்கும்? அவ குடைய தோற்றம் எப்படி இருந்தது? ' ஆந்தில் சந்தித்தது. 1944ல் தானே. அப்போது அவருக்கு வயது ஒப்பதெட்டு. என்றாலும் அப்போதே. அவருக்குத் தலையில