பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபந்தம் மாகவே அவருக்குச் கசப்புணர்வு ஏற்படுகிறது. இந்தப் பாசக் கயிறுகள் அறுந்து விடுதலை பெற்ற பிறகுதான் அவருக்குப் பேய்க் கரும்பும் இனி க் கிறது. இப்படிச் சென் றது அவரது கற்பனை, அவர் இவ்வாறு பட்டினத்தாரைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம், இதே போன்ற தொனியில் Christ ஐப்பற்றி trழுதப்பட்டிருத்த A Catair? Jesus என்ற மேலை நாட்டு நாவலைப் படித்ததினால் எழுத்தது என்றும் அவரே சொல்லியிருக்கிறார். இப்படி அவர் சொன்ன கதைகள் எத்தனையோ உண்டு. எனினும் அவை யzவும் கருக் கொண்டதோடு சரி. உருப்பெற்று வெளிவரவே யில்லை . நீர்கள். உத்தனைப் பாரதியாரின் கேள்வி : பாரதியாரின் சந்திரிகையின் கதைக்கு எது சொன்னால் •கோபாலய்யங்காரின் மனை யி' என்று புதுமைப்பித்தன். ஒரு கதை எழுதியிருக்கிறார் என்பது உங்களுக்கு நினைவு இருக்கும். இவற்றின் அடிப்படையில் பாரதியாரை முற்போக்காளர் எனவும் புதுமைப்பித்தனைப் பின் போக் கரள்ர் எனவும் சிலர் வகுக்கிறார்கள். உங்கள் கண்ணோட்டம் என்ன? - பதில் : இவ்வாறு பாரதியைப் பற்றி பு ம் புதுமைப்பித்தனைப் பற்றி யும் எரிந்த கட்சி, எரியாத கட்சி ஆடுபவர்கள் இருக்கத்தான் செய் கிறார்கள். பாரதியைப் புதுமைப்பித்தன் பெரிதும் மதித் தார். இந்த நூற்றாண்டில் நல்ல இலக்கியம் படைக்க முனைந்த எந்த வொரு எழுத்தாளரும் எவ்வாறு பாரதியின் செல்வாக் கிற்கு ஆட்படத் தவறவில்லையோ அவ்வாறே புதுமைப் பித்தனும் தவறவில்லை. உதா ரண மாக, அவர் கதை எழுதிய காலத்தில் ஓர் அதிர்ச்சி வைத்தியக் கதையாக, விளங்கி, பெரிதும் சர்ச்சைக்குள்ளான கதையான 'பொன்னகரம்', என்ற கதைக்கு அடியெடுத்துக் கொடுத்தவரே பாரதியார் தான். “'கற்பு கற்பு என்று கதைக் கி றீர்களே, இதுதானய்யா. பொன்னகரம்! *', என்று முடிக்கிறாரே. கதையை. அதுலே பாரதியின் எதிரொலிதான். ஓ நல்லதா ? அல்