பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ4 புதுமைப்பித்தன்

  • உங்களிடம் வேலை பார்த்தே என் &ை வலித்துப்

போய்விட்டது. நான் வருகிறேன்!” என்று வெளியே வந்தார் புதுமைப்பித்தன்.

  • தினமணி"யை விட்டு ராஜிநாமா செய்து வந்த புதுமைப்

பித்தனின் * தினசரி' ராஜிநாமாக் கதை இப்படித்தான் முடிந் தது. ஆனால் எப்படி ஊழியனிலிருந்து விலகியபோது அதற் சூரிய உண்மைக் காரணத்தை அவர் பொதுவாக யாரிடமும் கூறுவதில்லையோ, அதுபோலவே தினசரியிலிருந்து வெளி யேறியதன் உண்மைக் காரணத்தையும் அவர் பொதுவாக பாரிடமும் சொல்லியதில்லை. " புதுமைப்பித்தனின் பத்திரிகைச் சேவை இத்துடன் முடிவு கண்டது.