பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ డ్ల புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் படைப்புக்கள் (புத்தகங்களாக வந்தவை) சிறுகதை புதுமைப்பித்தன் கதைகள் ஆறுகதைகள் நாசகாரக் கும்பல் பக்த குசேலா ஆண்மை காஞ்சனை சிற்றன்னை மொழிபெயர்ப்பு உலகத்துச் சிறுகதைகள் பளிங்குச் சிலை (கதைகள்) தெய்வம் கொடுத்த வரம் மணியோசை உலக அரங்கு (நாடகங்கள்) பிரேத மனிதன் (நாவல்) . பலிபீடம் (நாவல் அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய ‘யாமா தி பிட் நாவலின் முதல் பாகம் மட்டும்) கட்டுரைகள் புதுமைப்பித்தன் கட்டுரைகள் அதிகாரம் யாருக்கு? நமது இலக்கியம் கவிதை புதுமைப்பித்தன் கவிதைகள் வரலாறு பாசிஸ்ட் ஜடாமுனி (முசோவினி வாழ்க்கை வரலாறு) கப்சிப் தர்பார் (ஹிட்லர் வாழ்க்கை வரலாறு)