பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவைக் காணும் பெரு முயற்சி 5

முரட்டு மனிதர். இவர் ஊக்கமும், விடா முயற்சி யும், துணிபும், வீர்மும் கிரம்பியவர். பிஸாரோபெரு இளமைப் பருவத்தை மிகவும் இன் ரர் ன்ல்களுடன் கழித்தவர். பன்றிக் கூட்டங்களை மேய்த்து அதிற் கிடை கும் வருவாயைக் கொண்டு வயிறு வளர்த்து வக் தார். பல்லாண்டுகளாகச் செய்து வரும் இத் தொழில் இவருக்குக் கடும் வெறுப்பை யளித்தது. க் கிலேயிலுள்ள் இவருக்கும் புதிய காட்டின் சல்வ வளச் செய்தி எட்டியது. ஆற்றங் கரைகளி அள்ள மாணிக்கங்களையும், மலைகள்லுள்ள பொன் னேயும் வாறி எடுத்து வந்து வறுமை நீங்கலாமென கினேத்தல் இயல்பேய்ன்ருே இடையே எவ்வளவு இடுக்கண்கள் இருப்பினும் அச்செல்வ வளநாட் டைச் சென்றடைந்தே தீர்வது என்று துணிவு கொண்டார். கத்தளிக்கும் இளங் கொடிக்கு கொழு கொம்பு கிடைத்தது போன்று இவர் பால்பேர் வீரரை எதிர்ப்பட்டார். அவரது குழுவில் பிஸாரோ வும் கலந்து கொண்டார். -. ---

உடல் உரமும் உள்ளக் கிளர்ச்சியும் ஒருங்கே அமையப் பெற்ற தளபதியாகிய பர்ல்போவும் அவ ருடைய துணேவராகிய பிஸாரோவும், மற்றும் சில வீரர்களும் 1518-ம் ஆண்டு வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணக்கும் குறுகிய கிலப் பர்ப்பை நோக்கிச் ச்ெ மிக்க இவ்வீரர்களின் உடலம் கலத்தில் இருந்த போதிலும், தாம் : டிற்குத் தென்பாலிருக்கும் பொ.

றைந்த நாட்டின்பால்ேயே அவர்க் சென்றடைந்திருந்தது. இவ்வாறு இன்ர்கி கத்துடன் முன்னேறிச் சென்றும் ஆ அந்தக் கடலில் அதிகத் துராம்செல்லமுடி: