பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் ĝğ

கள் கத்தியது வீரரின் செவிகளில்தான் தாக்கி யிருக்குமோ, யாதோ? அறியோம். ஒருவருக்கு go. பேசுவது அறியாது விழித்தனர் ஊண் க்ாடுத்து உபசரிக்க் அவர்களிடம் உண்டியில்லை ; உறைவிடன் கொடுத்து உபசரிக்க அவர்கள் உறை யுள் போதுமானதாக இருக்கவில்லை. இருப்பினும் புன் சிரிப்பினலேயே உபசரித்து அவர்கள் கின்ற னர். இவ்வித மக்களும் கிராமங்களும் கான் அக் கிலப்பரப்பில் கிறைந்துள்ளன போலும் என நான் செனும் து கண வர் க ளு ம் அறிந்து சகை கொண்டனர்,

இக்க விநோதமான கிராமத்தைவிட்டு உள் நாடு செல்லத் தொடங்கினர். இக் கிராமத்தைத் தாண்டி வெகு தூரம் உள் நோக்கிச் சென்றும் இதுபோன்ற உறையுளோ அல்லது ஒடும் தரை இவர் போன்ற மக்களோ எங்கும் கென் படவேயில்லை. பனி படர்ந்த தரையில் தமது வழி கடக்கும் சாதனங்களால் வழி கடந்து கொண்டிருக்கும்பொழுது ஒரு சமயம் தரை திடீ ரென்று சரிவது போன்றும், ஒடுவது போன்றும் உணர்ச்சி தோன்றியது. ஆம் ; அத் தரை உண்மையிலேயே அப்பொழுது ஒடிக்கொண்டு தானிருந்தது பனிப் பாறையே ஆங்கு கிலமாக அழைந்தது போலும், அடிப் பகுதியில் பணி இளுகி பனிப் பாறையாகவுள்ள கிலம் கடலை நேர்க்கிச் சென்று கொண்டிருந்தது. இஃது இங்கு அமைந்த கிலத்தின் இயல்பு போலும்.

தரை நகர்ந்து செல்லுவதையறிந்த வீரர்கள் சிறிது அச்சம் கொண்டனர். சிறிது ஆராயத் தொடங்கினர். அடிப் பகுதியில் உள்ள நீர் உறை யும்போது, இந்தத் தரையும் அதிற்பதிந்து அசை